More Than Enough – Tamil Edition
அளவுக்கு அதிகம்: மாணவர்களுக்கான தன்னுதவி புத்தகம் மாணவர்கள் உற்சாகமாக கல்வி கற்பதற்கு இப்புத்தகம் வழி காட்டும். நாம் புத்திச்சாலிதனத்தை மதிப்பெண்களுடன் இணைத்து வைத்துள்ளோம். கல்வி புதிய விஷயங்களை கற்பதற்கு என்ற நிலை மாறி மதிப்பெண்களையே நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இப்புத்தகம் மாணவர்களை கல்வி கற்க ஊக்கப்படுத்துவதாகவும், அவர்களது திறமைகளோடு அவர்களை இணைத்துக் கொள்ளவும் வழி வகுக்கிறது. இது தானாகவே நல்ல மதிப்பெண்களை ஈட்டித் தரும். நான் மாணவியாக செய்த தவறுகளையும், அதை எவ்வாறு திருத்திக்கொண்டேன் என்ற அனுபவத்தையும் […]